முதல் முகவரியைச் சொன்னவர்கள்!
ஏ.பத்மசிங் ஐசக்- (ஆச்சி மசாலா)
அமீர்(திரைப்பட இயக்குநர்)
கவிஞர் அறிவுமதி,
சி.கே.ரங்கநாதன்(கெவின்கேர்)
ஆர். சந்திரமோகன் (ஹட்சன் அக்ரோ )
தேவிபாலா (எழுத்தாளர்)
வே. கணேசன் (பொன்னுச்சாமி ஹோட்டல்)
ஜாங்கிட் ஐ.பி.எஸ்
ச. நடராஜன் (ஜான்சன்ஸ்)
பி.சி.ஜெயராமன் (ஸ்ரீ குமரன் ஸ்டோர்ஸ்)
கருணாஸ் (நடிகர்)
கஸ்தூரிராஜா (திரைப்பட இயக்குநர்)
லிங்குசாமி (திரைப்பட இயக்குநர்)
நடிகர் லிவிங்ஸ்டன்,
நர்த்தகி நட்ராஜ் (பரத நாட்டியக் கலைஞர்)
கவிஞர் பழநிபாரதி,
சடையாண்டி மூப்பனார் (போத்தீஸ்)
நடிகர் ராஜேஷ்,
சமுத்திரக்கனி (திரைப்பட இயக்குநர்)
சரவணன் (நடிகர்)
சசி (திரைப்பட இயக்குநர்)
சசிக்குமார் (திரைப்பட இயக்குநர்)
தனபாலன் (தலைப்பாக்கட்டி பிரியாணி)
திருநாவுக்கரசு (வானதி பதிப்பகம்)
வியட்நாம் வீடு சுந்தரம் (கதாசிரியர்)
மனம் திறந்து, தங்கள் ஏற்ற இறக்கங்களை,
நிறை குறைகளைப் பதிவு செய்திருக்கிறார்கள்.
சென்னையின் பலமுகங்களைத் தரிசனமாக
உணர்த்துகிறது இவர்களின் வாழ்க்கைச் சித்திரம்.
Be the first to rate this book.