அன்றைய சோவியத் நாட்டைச்சேர்ந்த கிர்கிஸிய எழுத்தாளர் லெனின் பரிசு பெற்றவருமான சிங்கிஸ் ஐத் மாத்தவ்வின் மிக முக்கியமான நாவல் இது.இந்தப் படைப்பில் கதாபாத்திரங்களின் தார்மீக வளர்ச்சி,குணநலன்கள்ஆகியவை பற்றி தூய்மையும்,எதார்த்தமான நாவல் கட்டமைப்பு.
ஜமீலா போன்று இதுவும் பாதுகாத்து வைத்து அடிக்கடி படிக்க வேண்டும் என்று தோன்றுகிறது. மனதிற்கு நெருக்கமான எழுத்து
5
Udhayakumar TS 11-11-2020 08:10 pm
5 அருமையான புத்தகம்
ஜமீலா போன்று இதுவும் பாதுகாத்து வைத்து அடிக்கடி படிக்க வேண்டும் என்று தோன்றுகிறது. மனதிற்கு நெருக்கமான எழுத்து
Surendran R 30-08-2020 04:27 pm