முஸ்லிம் தனியார் சட்டத்தின்மீது கவனத்தைச் செலுத்துவதும் விழிப்பு உணர்வை ஏற்படுத்துவதும் முஸ்லிம்கள் இஸ்லாமியச் சட்டங்களின்படி செயல்படுகின்ற உணர்வை, தெளிவை ஏற்படுத்துவதும், முஸ்லிம்களின் குடும்பச் சட்டங்கள் குர்ஆனியக் கட்டளைகளின் ஒரு பகுதி, நீதியும் நேர்மையும் செறிந்தவை என்பதை நாட்டின் இதர சகோதர சமுதாயங்களைச் சேர்ந்த மக்களுக்குப் புரிய வைப்பதும் இந்நூலின் நோக்கமாகும்.
Be the first to rate this book.