'முஸ்லிம் பெண்களும் ஹிஜாபும்: ஒரு மீள்பார்வை' என்ற தலைப்பில் மிக நுணுக்கமாகவும் ஆழமாகவும் ஆய்ந்து எழுதப்பட்டுள்ள பாரியதொரு வெளியீட்டின் சுருக்க வடிவமே இந்த நூல்.
'ஹிஜாப் ஆனது முஸ்லிம் பெண்கள் மீதான அடக்குமுறையின் சின்னம்' என்ற மேற்குலகின் வழமையான கோஷத்திற்குத் தகுந்த பதிலடி கொடுக்கும் வலிமை வாய்ந்த அறிவுபூர்வமான திறனாய்வாகும் இது. அந்தப்புரப் பெண்கள் பற்றிய மூட எண்ணங்கள், காலனித்துவ அம்சங்கள் உட்பட ஹிஜாப் பற்றிய மேற்குலகின் வரலாற்று ரீதியான புனைகதைகளையும் பரிசீலனைக்கு உட்படுத்துகிறார் கெதரீன் புல்லொக்.
Be the first to rate this book.