இஸ்லாமியக் குடும்ப அமைப்பு குறித்துப் பலவித குறைகள் அடிக்கடி எழுப்பப்பட்டு வந்துள்ளன. இன்றைக்கு முத்தலாக், பலதார மணம் ஹலாலா போன்றவற்றைக் குறிப்பிட்டு ஒட்டுமொத்த தேசத்திலும் ஊடகங்கள் மூலமாகத் தவறான கருத்துகள் பரப்பப்படுகின்றன. இப்படி இஸ்லாமிய போதனைகள் மீது ஆட்சேபங்கள் கிளப்பப்படுவதற்கான முதற்காரணம் முஸ்லிம் சமூகம் சீர்குலைந்து கிடப்பதுதான். இறைவனால் அருளப்பட்ட போதனைகளைக் கைவிட்டதனால் தான் இன்று நெருக்கடியான சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம்.
இந்த உண்மைகளை உணர்த்தி, முஸ்லிம் பெண்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்னைகளை எடுத்துக்காட்டி, அவற்றுக்குரிய தீர்வுகளையும் கூறியுள்ளார் ஆசிரியர் அத்தியா சித்தீகா அவர்கள்.
Be the first to rate this book.