NCERT என்னும் தேசியக் கல்வி ஆய்வு மையத்தினுடைய இயக்குநர் திரு. கிருஷ்ணகுமார் குழந்தைகளின் கல்விச்சுமை குறித்து ஆய்வு நடத்திய ‘யஷ்பால் குழு’ வில் உறுப்பினராக இருந்தவர். இன்றைய இந்தியச் சூழலில், கல்வியில் எதிர் கொள்ளுகிற பிரதான முரண்பாடுகள் பற்றி இப்புத்தகம் விவாதிக்கிறது. ‘நமது சமூகத்திற்குப் பொருத்தமாக மாற்றங்களுடன் ஏன் கல்வியைக் கற்பிக்கக் கூடாது?’ என்ற வினாவுக்கான விடையைத் தேடுகிறது. நம் கல்வி நிறுவனங்கள் முரண்பாடுடைய பிரச்சினைகளை முற்றிலுமாகத் தவிர்க்க முயல்கின்றன.
Be the first to rate this book.