முன்னேற விரும்புவர்களின் கையில் அவசியம் இருக்க வேண்டிய நூல் இது. தினசரி நம்மை அலங்கரித்துக் கொள்ளவும், பல்வேறு இடங்களுக்குச் செல்வதற்கான பயணங்களிலும், மற்ற பொழுது போக்குகளிலும் நாம் எவ்வளவோ நேரத்தை செலவிடுகிறோம். அதே சமயத்தில் நம் முன்னேற்றம் நம் இலட்சியம் - அவற்றை அடைவதற்கான வழி வகைகள் குறித்து சிந்திக்க நேரம் ஒதுக்குவதிலலை. ஆனால், அப்படி நாம் சிந்திக்கத் துவங்கினால் நமது வாழ்க்கை எவ்வளவு மகத்தானதாக மாறும் என்பதை இந்த நூலில், புகழ் பெற்ற ஆசிரியர் திரு, பி.எஸ். ஆச்சாரியா அவர்கள் அருமையாக தெளிவாக சொல்லியுள்ளார்.
Be the first to rate this book.