இளமை முதல் முதுமை வரை பலமும் பலவீனமும் மனித வாழ்வில் மாறி மாறி வந்து கொண்டே இருக்கும், குழந்தைப் பருவம் பலவீனமானது. வாலிபத்தில் மனிதன் பலசாலியாக மாறுகின்றான். வயோதிகத்தில் மீண்டும் பலவீனமாக மாறுகின்றான். வாழ்வில் இருமுறை பலவீனமாக இருக்கும் மனிதன், தன் வாழ்வில் ஒரே ஒரு முறைதான் பலசாலியாக இருக்கின்றான். அதுதான் அவனது இளமைப் பருவம், ஆகவேதான் இந்த இளமை கொண்டாடப்படுகறது.
Be the first to rate this book.