குரலற்றவர்களின் குரல் என்று அழைக்கப்பட்டவர். ஆப்பிக்க-அமெரிக்க ஒலிபரப்பு பத்திரிக்கையாளர். ஒரு வெள்ளை போலிஸ் அதிகாரியை கொன்றதாக குற்றஞ்சாட்டப்பட்டு 1982 ஜூன் மாதத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டார். தான் செய்யாத ஒரு குற்றத்திற்காக சிறைதண்டனை அனுபவித்த பிறகும் அந்த குற்றங்களை தான் செய்யவில்லை என்ற ஆதாரங்களை நிரூபித்தபிறகும் விடுதலைக்காக மனு செய்து காத்திருக்கிறார். செய்யாத ஒரு கொலைக் குற்றத்திற்காக மரண தண்டனை அளிக்கப்பட்டு சிறையில் மரணத்திற்காக காத்துக்கொண்டிருக்கும் ஆப்பிரிக்க - அமெரிக்கரான முமியா அபு ஜமாலின் சிறைக் குறிப்புகளை கொண்ட நூல்.
Be the first to rate this book.