தமிழ்ச் சிறுகதைகளில் உலகச் சிறுகதைகளின் தரத்திற்கு நிகராக எண்ணற்ற சிறுகதைகள் உள்ளன. அவற்றில் தி. ஜானகிராமன் முதல் சுஜாதா வரையான பல படைப்பாளிகளின் முக்கியச் சிறுகதைகள் இந்நூலில் விரிவாக விமர்சிக்கப்படுகின்றன. சிறுகதைகள் என்ற இலக்கிய வடிவத்திற்கு இந்நூல் ஒரு சிறந்த வழிகாட்டி. இவ்விமர்சனங்களைக் கடந்து செல்லும் எவரும் சிறுகதைகளை அணுகுவதின் நுட்பத்தைத் தெளிவாக அறிந்துகொள்ள முடியும்.
Be the first to rate this book.