திரைப்படத்திற்குப் புதுமை சேர்க்கவும், உலக அரங்கில் தமிழ்த் திரைப்படங்களுக்கெனப் பெருமையை உருவாக்கவும் புதிய படைப்பாளிகள் வரவேண்டும். பெரிய உடைப்பை நிகழ்த்த வேண்டும். திரைப் படத்தின் வலிமையை உணர்ந்து சமரசமில்லாத திரைப் படங்களை நாம் உருவாக்க வேண்டும். அந்த நம்பிக்கைக்கான சிறுவிதை இந்த நூலில் இருக்கிறது என்றே நான் நம்புகிறேன்.
Be the first to rate this book.