இயற்கையில் ஒவ்வொரு வடிவமும் தனக்கென்று ஒரு வரலாறை வைத்துக் கொண்டிருக்கும். மனித வடிவமும் அப்படித்தான். அந்த வரலாற்றை அடிப்படையில் இருந்தே தொடங்கினால்தான் நாம் அதை முழுமையாய் கற்றுணர முடியும். மனிதனின் சிறப்பு அவனுடைய உடம்பில் குறிப்பாக முகத்தில் இருக்கிறது. முகம் ஒரு உறுப்பு, அந்த உறுப்பில் பல அவயங்கள் கண், மூக்கு, காது என்கின்ற மாதிரி. முகத்தின் அசைவுக்கு உதவும் தசைகள். ஒவ்வொரு அசைவும் ஒரு நோக்கத்தை வெளிப்படுத்துவதாயிருக்கும்.
Be the first to rate this book.