27 நாவல்கள் உட்பட 116 நூல்கள் எழுதியிருக்கும் சுப்ரபாரதிமணியனின் திரை நாவல் வரிசையில் ஒரு நாவல் இது. நாவல்கள், சிறுகதைகள் மூலம் திரைக்கதைகள் உருவாகும்… அதே சமயம் திரைக்கதைகளிலிருந்து உருவாகும் திரைநாவல்கள் இன்னொரு வகை. அந்த வகையில் ஒரு நாவல் இது. பெண்ணின் முக அழகும், உள்ளார்ந்த அக அழகும் வெளிப்படுமொரு இளம் பெண்ணின் கதையாகும்.
Be the first to rate this book.