முடியும் என்றால் முடியும் என்று தொடர்ந்து சிந்திக்க விரல் நடனப் பயிற்சி ஒன்று இந்த நூலில் உள்ளது. அதை 21 நாட்கள் மட்டும் செய்தால் கூடப் போதும். இதனால் மூளை எப்போதும் விழிப்பாக இருக்கும். இத்துடன் மூளையில் சோர்வு தாக்காமல் இருக்க எண் 3 என்ற அமிலம் உள்ள சில சூப்பர் உணவுகளும் இந்த நூலில் முதன் முதலாகத் தரப்பட்டுள்ளது.
Be the first to rate this book.