மீண்டும் வேதாளம் கதைசொல்ல ஆரம்பித்தது: உலகில் ஒரே ஒரு முற்போக்காளன் இருந்தான். அவன் முன்னோக்கி நடந்தான். அவன் நீண்ட நடை நடந்தான். நடந்தான், நடந்தான், நடந்தான். ஆயினும் என்ன இவன் இன்னும் ஆரம்பித்த இடத்திலேயே நின்று கொண்டிருந்தான். “இவன் முற்போக்காளனா, பிற் போக்காளனா, திரிபுவாதியா, இடைத் தரிப்பாளனா?” என்று வேதாளம் கேட்க, “இவன் யாருமல்ல சாட்சாத் ஈழத்து தமிழ் மார்க்சிஸ்ட் எழுத்தாளன்” என்று விக்கிரமாதித்தன் சரியாகவே பதில் கூற . . .
Be the first to rate this book.