மக்களின் தேவைக்கான பொருள்கள் பண்ட மாற்று செய்யப்பட்டு வந்த காலத்திலிருந்து,வணிக நோக்கத்திற்காகப் பொருள்கள் சந்தைச் சரக்குகளாக மாற்றப்பட்டுப் பின்னர் இலாபத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்ட முதலாளிய சரக்கு உற்பத்தி முறை தோன்றிய காலம் வரையிலான வரலாற்று விளக்கங்கள் தரப்படுவதுடன்
உபரி உழைப்பு,உபரி மதிப்பு,இலாபம்,முதலின பற்றிய மார்க்ஸிய பொருளாதார கோட்பாடுகள் எளிமையாகவும் ஆழமாகவும் விளக்கப்பட்டுள்ளன
முதலாளிய சமுதாயத்தின் உள்ளார்ந்த முரண்பாடு தவிர்க்க இயலாதவாறு சோசலிசத்துக்கு வழிவிட்டாக வேண்டிய காரணிகளில் ஒன்றாக இருப்பதை இந்நூல் எடுத்துரைக்கிறது
Be the first to rate this book.