* தவறுகளைக் கண்டுபிடித்து திருத்துவது. உங்கள் கோப்புகளைத் தொடங்கும் போது பகுதி தவறிய கோப்புகளைக் கண்டுபிடித்து தானாகவே திருத்தி அமைக்கிறது. * இணைய வலைகளுக்கான டாக்குமென்டஸ் ஐ உருவாக்குதல். இன்டர்நெட் தளத்திற்கான வலைகளை உ ருவாக்க எளிமையான வசதிகள். * உலகமயமாக்கப்படும் உங்களது வலை பக்கங்கள் உலகமுழுவதிற்கும் அந்தந்த நாட்டின் மொழிகளில் செல்லும்படி உருவாக்க வசதி. * நேரடியாக ஈ-மெயில் அனுப்புவது உங்களது வேர்ட் 2000ல் டைப் செய்யப்பட்ட கடிதத்தை அப்படியே ஈ-மெயிலாக்கி நேரடியாக அனுப்பும் வசதிகள். * உங்களுக்குத் தேவையான, அடிக்கடி பயன்படுத்தும் மெனுவும், டூல்களை மட்டும் தேர்வு செய்து வைத்துக் கொள்வது. * இன்னும் நூற்றுக்கணக்கான சிறப்பம்சங்கள் விளக்கமாக, விவரமாக, விவரமாக, நிறைய படங்களுடன் இந்நூலில் உள்ளது.
Be the first to rate this book.