செல்வி மு. வளர்மதி மொழிபெயர்ப்புக் கலை' என்னும் அரிய நூலை உருவாக்கியுள்ளார். பண்டைக்காலம் தொட்டே மொழிப்பெயர்ப்பு,நாட்டில் இருந்து வந்த ஒன்று என்றாலும்,இலக்கிய நூல்களே பெரும்பாலும் மொழு பெயர்க்கப்ட்டு வந்தன. மனித வாழ்வில் இன்றியமையாத்தாகிவிட்ட மொழிப் பெயர்ப்புத் துறையினரை ஒருங்கிணைக்க சென்ற ஆண்டு மொழிபெயர்ப்பாளர் சந்திப்பு 15.08.2004 அன்று சென்னையில் நடைபெற்றது. இந்த சந்திப்பு தமிழ் மொழிப்பெயர்ப்பாளர் சங்கம் உருவாவதற்கும் இந்நூல் தொகுக்கப்படுவதற்கும் காரணமாக அமைந்தது. சந்திப்பின்போது வாசிக்கப்பட்ட கட்டுரைகளும், மொழிப்பெயர்பாளர் குறிப்புகளும், மொழிபெயர்ப்பு நூல்களின் பட்டியலும் இணைந்த அரியதொரு தொகுப்பாக வெளிவரும் இந்நூல் இலக்கிய ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும், மொழிபெயர்ப்புத் துறைசார் ஆர்வலர்களுக்கும் பயனுள்ள ஆவணமாகத் திகழும்.
Be the first to rate this book.