மயிற்பீலிகள் போலநுழைகிறது நினைவுகள்பாரந்தாங்க மாட்டாமல்கனக்கிறது மனதுவரிகளுக்கிடையேவாசிப்பதெல்லாம்வாழ்க்கையில்அடுத்தவனுக்கு நிகழ்வதுதான்தன்னை நம்புவதற்கும்நம்ப மறுப்பதற்குமிடையில்கழிகிறதுஎன் வாழ்க்கை.
Be the first to rate this book.
Be the first to rate this book.