கோவை மதக் கலவரங்களின் பின்னனியில் ஒரு நாவல்.வாழ்ந்துணர்ந்து எழுதியதால் தகிக்கும் உண்மைகளும், வலிக்கும் துயரங்களும், பக்கம்தோறும்.
மதக் கலவரங்கள் எப்படித் தோன்றி எப்படி வளர்ந்து எப்படி வெடித்தது. இருபக்கமும் இருக்கும் தீவிர இயக்கங்களால் அந்ததந்த மதத்தைச் சார்ந்தவர்கள் எப்படி பாதிப்படைகிறார்கள்.சம்மந்தமில்லாமல் எப்படி வீணாகிறது மனித உயிர்கள்? எவ்வளவு பேரின் வாழ்க்கை சிறைகளில் தொலைந்து போகிறது.
காவலர்களின் குரூர முகங்கள். வலை விரித்து சிக்க வைக்கும் சதித் திட்டங்கள். எல்லாவற்றையும் ஆவணப்படுத்தி இருக்கிறது சம்சுதீன் ஹீரா எழுதிய மௌனத்தின் சாட்சியங்கள் நாவல்
Be the first to rate this book.