அமரர் கு.அழகிரிசாமி அறுபதுகளில் எழுதிய சிறாருக்கான மூன்று கதைகள் இத்தொகுப்பில் உள்ளன. அவரது பிறந்த நூற்றாண்டுக் கொண்டாட்டத்தில் இந்நூலை வெளியிட்டுப் பாரதி புத்தகாலயமும் இணைகிறது.
வெளிப்பார்வைக்கு நீதி சொல்லும் கதைகள் போலத் தெரிந்தாலும் கு. அழகிரிசாமியின் சிறுகதைகளில் வெளிப்படும் மேதமையும் எளிமையும் கலை நுட்பமும் இம்மூன்று கதைகளிலும் மிளிர்வதைக் காணலாம். பயந்தாங்கொள்ளி கதையைப் படித்துக் குழந்தைகள் சிரித்து உருளுவார்கள்
Be the first to rate this book.