ஒரு முஜத்தித் எழுதிய இரண்டு நூல்கள் தமிழில் ஒரே தொகுப்பாக. மண்ணறையில் கேட்கப்படும் மூன்று கேள்விகளின் பின்னணியில் இஸ்லாமிய அடிப்படைகளை விவரிக்கிறது ஒரு நூல். ஷிர்க்கை அடையாளம் காண நான்கு சட்டங்களைச் சொல்லித் தருகிறது இன்னொரு நூல். பதினெட்டாம் நூற்றாண்டின் மாமேதை எழுதிய இந்நூல்களுக்கு இருபதாம் நூற்றாண்டின் அறிஞா்கள் வழங்கிய விளக்கக் குறிப்புகளைச் சேர்த்தளிக்கிறது இந்த மொழிபெயா்ப்பு.
Be the first to rate this book.