"மூன்று ஆண்டுகள்" கதை பூர்ணத்துவம் அடையாத காதலை வருணிக்கிறது. மாபெரும் ருஷ்ய எழுத்தாளரான அந்தோன் சேகவ் 1895ஆம் ஆண்டில் இந்தக் கதையை எழுதினார். இது அவருடைய மிகச் சிறந்த படைப்புகளில் ஒன்றாகும்.
Be the first to rate this book.
Be the first to rate this book.