'உணவே மருந்து' முன்னோர்களின் மூலிகைச் சமையில் நம்மை நோக்கிப் படையெடுக்கும் வியாதிகளுக்கு ரெட் சிக்னல். 85 மூலிகைச் சமையல் வகைகள் உள்ளே! முசுமுசுக்கை தோசை, கரிசலாங்கண்ணி சூப், வல்லாரை கூட்டு, தூதுவளை பொரியல், சீரகப் பொங்கல், ஆவாரம் பூ டீ, கற்றாழை பயாசம், கொள்ளு ரசம், ஆரோக்கியம் தரும், ஆர்பாட்டமில்லாத அறுசுவை விருந்து. வீட்டில் இருக்கும் பொருள்களைக் கொண்டு வ விரைவாக நீங்களே செய்ய சுலபமான வழிமுறைகள்.
Be the first to rate this book.