வாஸ்யா என்னும் பெண்பித்தனின் கதை. ஆனால்,இது ஒரு சாதாரண வுமனைஸர் கதையாக ஒதுக்கிவிடமுடியாது. காதல், அன்பு இல்லாத திருமணம், திருமணம் ஆகாது. உண்மையான திருமண பந்தம் காதலால் புனிதமடைய வேண்டும் என்கிறார் டால்ஸ்டாய். மனித மனத்தில் எப்போதும் ஓடிக்கொண்டிருக்கும் காம இச்சையை வெல்ல முடியாமல் தவிக்கும் ஆண்களின் அகவுலகை தத்துவ விசாரணை செய்கிறார் டால்ஸ்டாய்.
Be the first to rate this book.