முப்பத்தைந்து ஆண்டுகள் பின்னோக்கிச் சுழன்று பார்க்கும் கதை இது.
சவூதி அரேபியாவில் வரிசையில் நின்று, நிமிடத்துக்குப் பதினாறு ரியால் நாணயங்களை பொதுத் தொலைபேசியில் ஒவ்வொரு நாணயமாகப் போட்டுக் குடும்பத்தாருடன் வளைகுடாவாசிகள் உரையாடிய நாள்களை மீண்டும் நினைவுக்குக் கொண்டுவரச் செய்த முயற்சி இது.
அபாரமான வளர்ச்சியை நோக்கி துபை சென்றுகொண்டிருக்கையில் அதனுடன் சேர்த்துத் தன் பயணத்தையும் அமைத்துக்கொண்டவனின் சில ஆண்டுகளை வாழ்ந்து பார்க்கும் களம் இது.
Be the first to rate this book.