வியாபாரக்கருவியான தராக நீதிபரிபாலனத்தின் இலச்சினையாகவும் இருப்பது தற்செயலானதல்ல. வலுத்தின் பக்கம் சாய்வதற்கு நீதிதேவதையின் கண்கள் கட்டப்பட்டிருப்பது ஒருபோதும் தடையாய் இருந்ததில்லை. ஆகவே நீதியின் நம்பகம் தராசில் இல்லை. அது தராசைப் பிடித்திருப்பவர்களின் மனதில் இருக்கிறது. ஒருபால் கோடாமையற்று ஓரவஞ்சனைகளால் அழுகிக்கொண்டிருக்கும் அந்த மனதை அம்பலப்படுத்த இப்போதும் கவிதைகளே எனக்கு உயிர்த்துணை.
Be the first to rate this book.