முயற்சி என்பதைப் பற்றிக்கொண்டு படைப்பை அறிவின் துணை கொண்டு பகுத்துப் பார்த்து போலியான அறிவியலை உருவாக்கிக்கொண்டு படைப்பின் முழுமையை உணராமல் தன்னையும் சூழலையும் சிதைக்கும் மனிதர்களுக்கு அறிவைத் துறந்து மனதால் வாழும் வழியைக் காட்டுகிறது இந்த மெய்யியல்.
நோய் என்பது முயற்சியின் விளைவு. நலம் சரணடைதலின் பரிசு. எவர் ஒருவர் இந்த நிலம் செழிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் விதை விதைக்கிறாரோ, அவருடைய விருப்பத்திற்காக அங்கே உயிர்கள் அலங்கரிக்கப்படுகின்றன.
Be the first to rate this book.