மருத்துவரான சூரிய காந்த மிஸ்ரா மேற்குவங்க மாநிலத்திலேயே மிகப் பெரிய மாவட்டமாக விளங்கிய மீதுனபூர் ஜில்லா பரிசத்தின் தலைவராக செயலாற்ரினர்.பின்னர் நீலச்சீர்திருத்த மற்றும்பஞ்சாயத்து துறையின் துணை அமைச்சராகச் செயல்பட்டு தற்போது மேற்குவங்க அரசின் மக்கள் நல்வாழ்வு கிராமப்புற வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ஆகிய துறைகளின் அமைச்சராகச் செயல்பட்டு வருகிறார்.
Be the first to rate this book.