இந்நூல் மனிதனின் பேராசை, இயற்கையின் சீற்றங்கள், மரணித்த சுற்றுச்சூழலாளர்கள் என்று தொட்டுச் செல்கிறது. அடுத்த பத்தாண்டுகளில் நாம் எதிர்கொள்ளப்போகும் சுற்றுச்சூழல் சிக்கல்கள் பற்றியும் முன்னறிவிக்கிறது. சுப்ரபாரதிமணியன் சுற்றச்சூழல் குறித்த படைப்பாக்கங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.
Be the first to rate this book.