1930 மற்றும் 1940களில் இருந்த சமூக அமைப்பை அடிப்படையாகக் கொண்ட இந்நாவல் அக்காலப் பெண்கள் மற்றும் சமூக கட்டமைப்புகளின் அவல நிலையை வெளிப்படுத்திக் காட்டும் ஒர் அற்புத சித்திரம். சொற்ப கதாபாத்திரங்களைக் கொண்டு பன்னூற்றாண்டு ஆழமான பெண்ணடிமைத்துவம், மனித சிந்தனையின் எல்லை-விளிம்புகள், காதல், பரிவு, துயரம், இழப்பு, மீட்பு என்ற மனித வாழ்க்கையின் பல்வேறு நிறங்களை அப்பட்டமாக்கும் இந்நூல் 2007 ஆம் ஆண்டிற்கான சிறந்த ஆங்கில நூலுக்கான விருதைப் பெற்றது.
Be the first to rate this book.