தண்ணீரில் வாழும் அத்தனை உயிரினங்களும் மீன்கள் இல்லை. அவை தனியோர் உலகத்தைச் சேர்ந்தவை. பிரத்தியோகப்
பண்புகள். வியக்கவைக்கும் அம்சங்கள். துடிதுடிப்பான, வண்ணமயமான வாழ்க்கை. இதுவரை 28 ஆயிரம் மீன் இனங்கள் கண்டு பிடிக்கப்படாத மீன் வகைகள் பற்பல. மீன்கள் எப்படி நீந்துகின்றன? உப்புத் தண்ணீர் மீன்களின் தோலை பாதிப்பதில்லையே ஏன்?
மீன்களின் உணவு என்ன, எப்படி சுவாசிக்கின்றன. வேகமாகச் செல்லும் மீன் எது? மிகப்பெரிய மீன், மிகச்சிரிய மீன் எவை?
மின்தூங்குமா. பறக்கும் மீன், நடக்கும் மீன், இடப்பெயர்ச்சி செய்யும் மீன், சுத்தம் செய்யும் மீன் என விதவிதமான மீன்களைச் சந்திக்கப் போகிறோம். தயாரா.
Be the first to rate this book.