ஆரம்ப காலத்திலிருந்து புராண இதிகாசங்களில் தட்டையாக சம்பவங்களாகச் சொல்லப்பட்டு இருந்த பல விஷயங்களில் சம்பந்தப்பட்ட தெய்வ, மனித பாத்திரத்தின் உள்மன உணர்வுகள் இப்படி இருந்திருக்குமோ என்ற படைப்பாளியின் கற்பனைதான் இத்தனை காலமாக மறுவாசிப்புப் படைப்பாக உருவானது. இன்று உலகமயம் ஈபப்ளிஷிங் என்று இலக்கியத்தில் நுழையும்போது சீதையும் திரௌபதியும் வியாபாரப் பொருளாகிவிட்டார்கள்.
Be the first to rate this book.