* அசைவப் பிரியர்களின் நம்பர் ஒன் விருப்பம். மட்டன், சிக்கன்... உள்ளிட்ட இதர அசைவ வகைகளைப் பின்னுக்குத் தள்ளிவிடும் இதன் ருசி.
* 49 சுவையான மீன் சமையல் உள்ளே!
* சங்கரா மீன் ஸ்பெஷல் குழம்பு, வஞ்சரமீன் வறுவல், கருவாடு காய்கறிக் குழம்பு, நண்டு குருமா, இறால் பிரியாணி. மீனைக்கொண்டு இத்தனை சமைக்கலாமா? மலைக்க வைக்கும் மணக்கும் பட்டியல்.
* வீட்டில் இருக்கும் பொருள்களைக் கொண்டு விரைவாக நீங்களே செய்ய சுலபமான வழிமுறைகள்.
Be the first to rate this book.