தீர்மானங்களும் கோரிக்கைகளும் அற்ற எளிமையான கதை மாந்தர்கள்தான் தமிழ்மகனின் இலக்கு. நம்பப்படுகிற எல்லா நிரந்தரங்களின்மீதும் எள்ளலும் கேள்வியும் இவருக்கு உண்டு. நிச்சயமற்ற இந்தச் சமூக ஓட்டத்துக்குக் கலை இலக்கியங்கள் தர வேண்டிய பிடிமானம் வேறொன்றுமில்லை; இத்தனைக்கும் இடையிலும் இதில் பொதிந்துள்ள அழகையும் அவலத்தையும் நம்பிக்கையையும் எதிர்கொள்வது மட்டுமே என்பதைச் சொல்லும் சிறுகதைகள் இவருடையவை.
Be the first to rate this book.