இந்நாவலில் வரும் பாண்டி என்ற கதாபாத்திரம், தன் கட்சி துவங்கப்பட்டு ஆட்சிக் கட்டிவில் அமரும்வரை. அயராது பாடுபட்ட போநிலும், பாண்டிக்கு கட்சி ஆட்சிஇரண்டிலும் பரவி கிடையாது. ஆனால்பாண்டியின் தலைமையில் இயங்கிய உர்சாதியினர். இடைசாதியினருக்குப் பதவிகள் வாரிவாரி வழங்கப்படுகிறது. பாண்டி 'குறவர்' குலத்தில் பிறந்தார் என்ற ஒரே காரணத்துக்காகதுப்பரவும் பணியாளர் பணியை வாங்கிக் கொடுக்கிறது கட்சி காலம் கடக்கிறது பாண்டியின் மகன் பாகண், தன் தந்தையைப் போல் அதே கட்சியில் இணைந்து தந்ாேல் மேடையில் முழங்குகிறான் கட்சிக்கு உறுப்பினர்களைச் சேர்க்கிறான். கட்சியின் கொள்கைகளை விளக்கி பட்டிதொட்டியெங்கும் டகங்களைப் நட கிறான். கட்சி அறிவிக்கும் அனைத்து இயக்கங்களிலும் தன்னை முன்னணி ஊழியனாக்கி தேர்தல் பணி ஆற்றுகிறான். கட்சி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுகிறது. அந்நேரத்தில் கட்சியின் தேர்நல் இருகிறபாக்கு கட்சியில் இடமில்லை. மாறாக அவனுக்கும் அாங்கப் பணியைக் கட்சி வாங்கி கொடுக்கிறது. சாதியற்று, மதமற்று எல்லோரும் சமத்துவமாக வாழ்த்திட வழி வகுப்போம் என்று மேடை தோறும் முழங்கிவிட்டு, ஆட்சிக்கு வந்தவுடன் சாதிக்கும் மதத்துக்கும் முன்னுரிமையில் பதவிகளைக் கொடுத்து அலங்கரிக்கும் அவலம் கடந்த எழுபது வருடங்களாகத் தமிழ்நாட்டில் புரையோடிப்போன புண்ணாக இருந்து, சிழ வழித்துகொண்டிருக்கும் ரண வேதனைகளைச் சொல்லி ஆற்றுப்படுத்திக்கொள்ளும் முயற்சி தான் இந்த நாவல் 'மேடை".
Be the first to rate this book.