வண்ணநிலவன் கதைகள் பரந்துபட்டவை. வேறு வேறு உலகங்கள். கலைஞனுக்கு மட்டுமே முகம்காட்டும் வாழ்க்கைகள். பல தரப்பட்ட மனிதர்கள். தமிழிலேயே இவ்வளவு விஸ்தீரணமான சிறுகதைப் பிரதேசம் வேறு யாருக்கும் வாய்க்கவில்லை. எளிமை, நுணுக்கம், பூடகம் எனக் கலையின் பரிபூரண குணங்கள் கொண்ட கதைகள். வேறு எந்த மொழியிலாவது இப்படி ஒரு சிறுகதைக்கலை-ஞன் இருந்தால் கொண்டாடியிருப்பார்கள்.
- விக்ரமாதித்யன்
தன்மை முன்னிலை படர்க்கை
Be the first to rate this book.