இறைவேதம், இறைத்தூதர்கள், நபி முஹம்மத் (ஸல்), காதியானிகள், நபிமொழிகள், நபித்தோழர்கள், இறைநம்பிக்கை தொடர்பான 40 கேள்விகளுக்குரிய பதிலை இந்நூலில் மௌலானா அவர்கள் அழகாக கொடுத்துள்ளார்கள்.கேள்வி பதில் என்பதைவிட பல்வேறு துறைகளின் ஆழமான இஸ்லாமிய சிந்தனைகளை தூண்டக்கூடிய அறிவுக் கருவூலமாக இந்நூல் அமைந்திருக்கிறது. கேள்விகளுக்கு பதில் கொடுப்பதோடு தன் பொறுப்பு நிறைவேறிவிட்டது என்று விட்டுவிடாமல் கேள்வி கேட்டவரின் நிலையை நன்கு புரிந்துகொண்டு அவருடைய தீராத சிக்கல்களை தீர்ப்பதற்கான முயற்சிகளையும் மௌலானா மௌதூதி (ரஹ்) அவர்கள் செய்துள்ளார்.
Be the first to rate this book.