இந்தியாவில் குறிப்பாக மத்திய கங்கைச் சமவெளியில் அரசு மற்றும் வருண அமைப்பு எவ்வாறு உருவாகியது என்பதை தொல்லியல் ஆதாரங்களுடன் அவைகள் உருவாவதற்கான உண்மையான பொருளியல் காரணிகளை ஆய்வு செய்யும் நூல் இது.
இந்தியாவில் நிலவிவரும் வருணம், சாதிகளை இந்துமதமும், பார்ப்பனியமும்தான் உருவாக்கின என்ற வாதத்தை இந்நூலின் ஆய்வுகள் ஆதாரபூர்வமாக மறுக்கிறது. வருணம் சாதி இவை அனைத்தும் நிலத்தில் ஏற்பட்ட தனிச்சொத்துடைமையின் அடிப்படையில் அமைந்த உழைப்புப் பிரிவினையை அடிப்படையாகக் கொண்டவை என்பதை இந்நூல் விளக்குகிறது.
மார்க்சிய ஆய்வுமுறையின் அடிப்படையில், தொல்லியல் தரவுகளை முன்வைத்து பண்டைய இந்திய சமூக அமைப்பு முறையை ஆதாரப்பூர்வமாக நிறுவுகிறார் ஆர்.எஸ். சர்மா.
Be the first to rate this book.