தலைமுறை தலைமுறையாகப் பின்பற்றிவந்த ஒரு கலாச்சார வாழ்க்கை முறையிலிருந்து திடீரென, உடனடியாக விடுபடவேண்டுமென்று முடிவெடுக்கிறார்கள். கணிசமான மக்கள் ஒன்றுசேர்ந்து ஒருமித்து முடிவெடுக்கிறார்கள். எனில், எத்தகைய ஆழமான பாதிப்பை மீனாட்சிபுரம் வெளிப்படுத்துகிறது. என்பது சிந்தனைக்குரிய ஒன்றாகும்.
- டாக்டர் தொல். திருமாவளவன்
டாக்டர் தொல். திருமாவளவன் அவர்களின் முனைவர் பட்ட ஆய்வின் ஒரு பகுதி "மதமும் மதமாற்றமும்" எனும் தலைப்பில் நூலாக வெளிவந்துள்ளது.
Be the first to rate this book.