நீதியான சமூகத்தை அமைப்பதன் முதல் இலக்கு மனிதர்களுக்கு இடையே சமத்துவத்தை நிலை நாட்டுவதுதான். இது மிகப்பெரும் விலையை கோரும் போராட்டம். இந்தப் போராட்டத்தில் இலக்கை அடைந்தால் வெற்றி. அடையாவிட்டால் அதுவும் வெற்றிதான்! உரிமைக்காக போராடுவது ஒன்றே உள்ளத்தை செழிப்பாக்கும். சமத்துவத்தை நிலைநாட்ட குறுக்கு வழிகள் கிடையாது என போராட்ட அரசியலின் அரிச்சுவடியை கற்றுத் தருகிறது. நாம் ஏற்கனவே பலமுறை படித்து, கேட்ட குர்ஆன், ஹதீஸ் சொற்கள், சமரசமற்ற போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல உரமூட்டுவதை வேறு வகையில், நமக்கு வழிகாட்டும் உதாரணங்களாக இந்த நூலில் எடுத்தாளப்பட்டுள்ளது.
Be the first to rate this book.