'பொதிகை -75'
பொதியவெற்பன் பவளவிழாச் சிறப்பு வெளியீடு
*மாபெரும் விவாதங்களின் தாயான தேசப்பிதாவின்
கதையை எடுத்துரைத்தும்; அண்ணலின் 'புத்தரா
காரல் மார்க்ஸா' ஆய்வை முன்வைத்தும்
பிரேம்:ரமேஷ், அ.மார்க்ஸ்,ராமாநுஜம், பாவண்ணன்
உடனான வாத விவாதக்களம்*
"என்னுடைய சீடர்கள் என்னுடைய கதையைப் பின்னாளில் எழுதக் கூடாது. என்னைப் பற்றிப் பேசுபவர்கள் என்னுடைய சீடர்களாக இருக்க வேண்டிய அவசியமில்லை. அவர்கள் அல்லாதவர்கள்தான் நான் செய்தவற்றைச் சீர்தூக்கிப் பார்த்து எழுத வேண்டும் என்பததான் என் அவா" -மோ.க.காந்தி
எனவே அவருடைய சீடரல்லா எனக்கு அவர் கதையை எழுதும் அருகதை உண்டு. மட்டுமன்றி 'என் வாழ்க்கையே நான் வழங்கும் செய்தி' எனச் சொல்லவல்ல மதுகை எனக்கும் உண்டு.
- வெ.மு.பொதியவெற்பன்
Be the first to rate this book.