மொழியியல் குறித்து மார்க்சிய லெனினிய கண்ணோட்டத்தில் தமிழில் வெளிவரும் தனிச்சிறப்பான நூலாகும் இது. மார்க்சிய ஆசான்களான லெனின், ஸ்டாலின் ஆகியோரது எழுத்துக்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. மொழியை இயக்கவியல் மற்றும் வரலாற்றுப் பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்துடன் மிக அற்புதமாக இந்நூல் அணுகுகின்றது. மொழிக்கான தத்துவ வழிகாட்டுதலையும், அரசியல் வழிகாட்டுதலையும் தருகிறது இந்நூல்.
Be the first to rate this book.