மறுபக்கம்

மறுபக்கம்

நாவல்

335 ₹395 (15% off)
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
CommonFolks
Author: பொன்னீலன்
Publisher: நியூசெஞ்சுரி புக் ஹவுஸ்
No. of pages: 752
Out of Stock
QR Code
Notify me when available


 

Other Specifications

Language: தமிழ்
Published on: 2012
Book Format: Hardcover
Category: நாவல்
Subject: பிற

Description

'மறுபக்கம்' நாவலை சமகால அரசியல் நாவலாக, வரலாற்று நாவலாக, மதவாத மற்றும் வகுப்புவாத வன்முறைக்கு எதிரான நாவலாக, சாதீய ஒடுக்குமுறைகளுக்கு எதிரான நாவலாக, நெய்தல் நில மக்களின் வாழ்க்கைப் பிரதிபலிக்கும் நாவலாக, பண்பாட்டுத் தளத்தில் பன்மைத்துவத்தை முன்வைக்கும் நாவலாக - எனப் பலவிதமாகவும் வாசிப்புக்கு உட்படுத்த முடியும். நாவலில் வரும் தேவகிருபை என்பவர் கூறுவார்; “வரலாற்றுக்குள்ளே தேடு, அங்கே சிறைப்பட்டுக் கிடக்கும் உண்மைகளை விடுதலை செய் விடுதலை பெற்ற உண்மைகள் உன்னை விடுதலை செய்யும்”. எதைத் தேடுவது. எப்படித் தேடுவது என்று நமக்குக் காட்டும் ஒளிவிளக்கு இந்நாவல்!

- எஸ்.பாலச்சந்திரன்

Follow us for offers & updates

Ratings & Comments

Add Rating & Comment


 

Be the first to rate this book.

Refer a Friend
Free Shipping *
For orders above ₹500
Easy Payments
Multiple payment options
Customer Support
Mon-Sat (10am-7pm)
CommonFolks © 2017 - 2023
Designed & Developed by Dynamisigns

Login to CommonFolks

Welcome back!


 

Don't have an account? Register

Forgot your password? Reset Password

Register with us

To manage & track your orders.

By clicking the "Register" button, you agree to the Terms & Conditions.


 

Already have an account? Login

Forgot your password? Reset Password

Reset your password

Get a new one.


 

Already have an account? Login

Don't have an account? Register

Bank Account Details

Loading...
Whatsapp