ஆப்பிரிக்க, கறுப்பின மக்களின் கலாசாரத்தைப் பலவகையிலும் பிரதிபலிக்கும் கதை நூல். ஆப்பிரிக்கக் கலாசாரம் பழைமையில் ஊறிய ஒன்று. காலனி ஆதிக்கத்திலும், அதிகம் மாற்றிக்கொள்ளாத, மாற்ற விரும்பாத ஒன்று. இங்கே ஆப்பிரிக்கர்களின் பேசும் விதம், கடவுள் நம்பிக்கை, குடும்ப உறவுகள் மட்டுமல்லாது காலனி ஆதிக்கத்தின் ஆழமான பாதிப்பையும் தொகுப்பு இது. கறுப்பின மக்களின் கலாசாரம், அரசியல், காதல், திருமணம், மூடநம்பிக்கைகள், மனவியல், வாழ்வியல், அடிமைத்தனத்தின் அவலங்கள், கலாசார குறுக்கீடுகள் என்ரு எண்ணற்ற கருத்துகளை நம் மனக்கண்முன் கொண்டு வருகிறது.
Be the first to rate this book.