படிக்கத் தவறாதே தங்கமே! இந்தக் கதைகள் உனக்கு மனிதநேயத்தை தேனில் குழைத்துப் புகட்டும். இயற்கையின் பசுமையை, மலர்ச்சியை உன் மனதில் தழைக்கச் செய்யும். மனிதரனைவரையும் உற்றவர்களாக நோக்கச் செய்யும். விலங்குகளையெல்லாம் உன் விருந்தினராக்கும். வாசிப்பின் மகிழ்வில் திளைத்திடுவாய் கண்மணி, படிக்கத் தவறாதே!
Be the first to rate this book.