காலத்தின் துளிக்குள், சிறுதுளியாக வாழ்வைக் கொண்ட மனிதனின் நவரசக் கொண்டாட்டக் குவியலே ‘மரணத்தில் மிதக்கும் சொற்கள்’. ஒரு புள்ளியிலிருந்து துவங்கி பல கோணப் பயணங்களுக்குப் பின்பு, மீண்டும் அதே புள்ளிக்கு வந்து சேரும் மரணத்தின் சூழமைவுகளை நுண்ணிய சொற்களால் பேசும் இக்கதைகள், மனித மனத்தின் ஆனந்தத்தையும் வலிகளையும் வாழ்கையின் போக்கிலேயே விசாரணை செய்பவை. வழக்கமான களங்களிலிருந்து விலகி, மிக அணுக்கமான தளங்களில் இயங்கும் இவை, வாழ்வை அர்த்தப்படுத்துபவை.
Be the first to rate this book.