நெருக்குறும் இனத்துயரின் வலிகளுக்கும் மண்ணின் தீராத நினைவுகளுக்கும் புலம்பெயர் நிலத்திலும் உருவம் தரும் மொழி யாழினியுடையது, துயர்களும் பிரிவுகளும்கூட முடிவுக்கானவை அல்ல என்பதைக் கதைகளின் வழிச் சொல்லிச் செல்லும் தொன்மையும் முதிர்ச்சியும் படிந்த குரலூடாக வரலாற்றின் முகத்தில் கீறும் முட்களாகச் சில. இன, பாலின காயங்களைக் கடக்கவும் மீறவும் வாழவும் முயலும் கவிதைகள் கொண்ட யாழினியின் முதல் தொகுப்பு.
Be the first to rate this book.