குற்றத்திற்குச் சமனான தண்டனை என்று மரண தண்டனையை நாம் நியாயப்படுத்தினால், கீழ்க்கண்ட ஒரு காட்சியை நாம் கற்பனை செய்யவேண்டும். குறிப்பிட்ட ஒரு நாளில் கொடூரமாகக் கொலை செய்யப்படுவீர்கள் என்று முன்பே கூறுதல், அந்தநாள் வரை அவரைக் கருணையுடன் ஓரிடத்தில் அடைத்தும் வைத்திருத்தல். இப்படிப்பட்ட ராட்சசத்தின்மையான, பயங்கரமான சித்திரவதையை நாம் சாதாரணமான், இயல்பான வாழ்க்கையில் எதிர்கொள்வதே இல்லை.
Be the first to rate this book.