தன்னந்தனியாக வளைக்கு வெளியே வந்த குட்டி முயலுக்கு. காட்டின் கதைகளைச் சொல்லும் மரம்.
குட்டிக்கு கிரீடம் தயாரித்துத் தந்தும், விசில் மடித்துத் தந்தும், விளையாடக் கற்றுத் தந்தும் மகிழ்கிறது. தனது பிறந்தநாளன்று எதிர்பாராமல் நிகழவிருந்த ஆபத்தைத் தடுத்து, முயலைக் காப்பாற்றும் மரத்தின் தந்திரத்தை சுட்டிக் குழந்தைகள் வாசிக்க வேண்டாமா?
Be the first to rate this book.